எண்ணாகமம் 7:89 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 89 கடவுளோடு பேசுவதற்காக மோசே சந்திப்புக் கூடாரத்துக்குள் போகும்போதெல்லாம்,+ சாட்சிப் பெட்டியின் மூடிக்கு மேலிருந்து கடவுள் பேசுவதைக் கேட்பார்.+ இரண்டு கேருபீன்களுக்கு+ நடுவிலிருந்து கடவுள் அவரிடம் பேசுவார்.
89 கடவுளோடு பேசுவதற்காக மோசே சந்திப்புக் கூடாரத்துக்குள் போகும்போதெல்லாம்,+ சாட்சிப் பெட்டியின் மூடிக்கு மேலிருந்து கடவுள் பேசுவதைக் கேட்பார்.+ இரண்டு கேருபீன்களுக்கு+ நடுவிலிருந்து கடவுள் அவரிடம் பேசுவார்.