எண்ணாகமம் 8:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீ விளக்கேற்றும்போது, ஏழு அகல் விளக்குகளும் குத்துவிளக்கின் முன்பக்கம் ஒளிவீசும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்’”+ என்றார்.
2 “நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீ விளக்கேற்றும்போது, ஏழு அகல் விளக்குகளும் குத்துவிளக்கின் முன்பக்கம் ஒளிவீசும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்’”+ என்றார்.