எண்ணாகமம் 8:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 இந்தக் குத்துவிளக்கு, அதன் தண்டுமுதல் மலர்கள்வரை தங்கத்தால் தகடு அடிக்கப்பட்டிருந்தது.+ தரிசனத்தில் மோசேக்கு யெகோவா காட்டியபடியே குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்தது.+
4 இந்தக் குத்துவிளக்கு, அதன் தண்டுமுதல் மலர்கள்வரை தங்கத்தால் தகடு அடிக்கப்பட்டிருந்தது.+ தரிசனத்தில் மோசேக்கு யெகோவா காட்டியபடியே குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்தது.+