எண்ணாகமம் 8:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 நீ அவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டிய விதம்: பாவச் சுத்திகரிப்பு நீரை அவர்கள்மேல் தெளிக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய உடலிலுள்ள எல்லா முடியையும் சவரக்கத்தியால் சிரைத்து, உடைகளைத் துவைத்து, தங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.+
7 நீ அவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டிய விதம்: பாவச் சுத்திகரிப்பு நீரை அவர்கள்மேல் தெளிக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய உடலிலுள்ள எல்லா முடியையும் சவரக்கத்தியால் சிரைத்து, உடைகளைத் துவைத்து, தங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.+