எண்ணாகமம் 8:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 பின்பு ஒரு இளம் காளையையும்,+ அதற்கான உணவுக் காணிக்கையாக+ எண்ணெய் கலந்த நைசான மாவையும் அவர்கள் கொண்டுவர வேண்டும். அதன்பின், பாவப் பரிகார பலியாக மற்றொரு இளம் காளையை நீ கொண்டுவர வேண்டும்.+
8 பின்பு ஒரு இளம் காளையையும்,+ அதற்கான உணவுக் காணிக்கையாக+ எண்ணெய் கலந்த நைசான மாவையும் அவர்கள் கொண்டுவர வேண்டும். அதன்பின், பாவப் பரிகார பலியாக மற்றொரு இளம் காளையை நீ கொண்டுவர வேண்டும்.+