எண்ணாகமம் 8:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 லேவியர்கள் தங்களுடைய கைகளை அந்தக் காளைகளின் தலையில் வைக்க வேண்டும்.+ அதன் பிறகு, லேவியர்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக அதில் ஒன்றைப் பாவத்துக்கான பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும்.+
12 லேவியர்கள் தங்களுடைய கைகளை அந்தக் காளைகளின் தலையில் வைக்க வேண்டும்.+ அதன் பிறகு, லேவியர்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக அதில் ஒன்றைப் பாவத்துக்கான பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும்.+