-
எண்ணாகமம் 8:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் லேவியர்களுக்கு அப்படியே செய்தார்கள். லேவியர்கள் சம்பந்தமாக மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியெல்லாம் இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.
-