எண்ணாகமம் 9:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 “பிணத்தைத் தொட்டதால் நாங்கள் தீட்டுப்பட்டிருக்கிறோம். யெகோவா சொன்ன இந்த நாளில், எல்லாரோடும் சேர்ந்து நாங்கள் பண்டிகையைக் கொண்டாடவே முடியாதா?”+ என்று கேட்டார்கள்.
7 “பிணத்தைத் தொட்டதால் நாங்கள் தீட்டுப்பட்டிருக்கிறோம். யெகோவா சொன்ன இந்த நாளில், எல்லாரோடும் சேர்ந்து நாங்கள் பண்டிகையைக் கொண்டாடவே முடியாதா?”+ என்று கேட்டார்கள்.