எண்ணாகமம் 9:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதற்கு மோசே, “கொஞ்சம் பொறுங்கள், யெகோவா என்ன சொல்கிறார் என்று கேட்டுச் சொல்கிறேன்”+ என்றார்.