எண்ணாகமம் 9:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்களிலோ உங்களுக்குப் பின்வரும் தலைமுறைகளிலோ யாராவது ஒரு பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டிருந்தால்+ அல்லது நீண்டதூரப் பயணம் போயிருந்தால், அவரும் யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும். எண்ணாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:10 காவற்கோபுரம்,5/1/1993, பக். 31
10 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்களிலோ உங்களுக்குப் பின்வரும் தலைமுறைகளிலோ யாராவது ஒரு பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டிருந்தால்+ அல்லது நீண்டதூரப் பயணம் போயிருந்தால், அவரும் யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.