எண்ணாகமம் 9:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் பல நாட்கள் தங்கியிருந்தாலும் இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அங்கேயே இருப்பார்கள்.+
19 வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் பல நாட்கள் தங்கியிருந்தாலும் இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அங்கேயே இருப்பார்கள்.+