-
எண்ணாகமம் 9:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 சிலசமயம், அந்த மேகம் வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் சில நாட்கள் மட்டும்தான் தங்கியிருக்கும். யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் முகாம்போடுவார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே புறப்படுவார்கள்.
-