எண்ணாகமம் 9:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 சிலசமயம் சாயங்காலத்திலிருந்து காலை வரைக்கும்தான் அந்த மேகம் தங்கியிருக்கும். காலையில் மேகம் மேலே எழும்பும்போது, அவர்கள் அங்கிருந்து புறப்படுவார்கள். பகலோ ராத்திரியோ, மேகம் மேலே எழும்பும்போது அவர்கள் புறப்படுவார்கள்.+
21 சிலசமயம் சாயங்காலத்திலிருந்து காலை வரைக்கும்தான் அந்த மேகம் தங்கியிருக்கும். காலையில் மேகம் மேலே எழும்பும்போது, அவர்கள் அங்கிருந்து புறப்படுவார்கள். பகலோ ராத்திரியோ, மேகம் மேலே எழும்பும்போது அவர்கள் புறப்படுவார்கள்.+