-
எண்ணாகமம் 9:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 இரண்டு நாட்களோ, ஒரு மாதமோ, அதற்கும் அதிகமான காலமோ, வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும்போது அவர்களும் அங்கேயே தங்கியிருப்பார்கள். ஆனால், மேகம் மேலே எழும்பும்போது அங்கிருந்து புறப்படுவார்கள்.
-