எண்ணாகமம் 10:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 இரண்டாவது தடவை ஏற்ற இறக்கத்துடன் ஊதும்போது தெற்கே முகாம்போட்டிருப்பவர்கள்+ புறப்பட வேண்டும். இப்படி, ஒவ்வொரு பிரிவையும் புறப்படச் சொல்வதற்கு எக்காளம் ஊத வேண்டும்.
6 இரண்டாவது தடவை ஏற்ற இறக்கத்துடன் ஊதும்போது தெற்கே முகாம்போட்டிருப்பவர்கள்+ புறப்பட வேண்டும். இப்படி, ஒவ்வொரு பிரிவையும் புறப்படச் சொல்வதற்கு எக்காளம் ஊத வேண்டும்.