எண்ணாகமம் 10:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஜனங்களைச் சபையாக ஒன்றுகூட்டும்போது எக்காளங்கள் ஊத வேண்டும்,+ ஆனால் ஏற்ற இறக்கத்துடன் ஊதக் கூடாது.