எண்ணாகமம் 10:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 குருமார்களாகச் சேவை செய்யும் ஆரோனின் மகன்கள் எக்காளங்களை ஊத வேண்டும்.+ இது தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.
8 குருமார்களாகச் சேவை செய்யும் ஆரோனின் மகன்கள் எக்காளங்களை ஊத வேண்டும்.+ இது தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.