எண்ணாகமம் 10:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 பின்பு, புனிதப் பொருள்களை கோகாத்தியர்கள் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.+ அவர்கள் போய்ச் சேருவதற்கு முன்பு வழிபாட்டுக் கூடாரம் அமைக்கப்பட வேண்டியிருந்தது.
21 பின்பு, புனிதப் பொருள்களை கோகாத்தியர்கள் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.+ அவர்கள் போய்ச் சேருவதற்கு முன்பு வழிபாட்டுக் கூடாரம் அமைக்கப்பட வேண்டியிருந்தது.