-
எண்ணாகமம் 10:31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 அப்போது மோசே, “தயவுசெய்து எங்களைவிட்டுப் போகாதீர்கள். இந்த வனாந்தரத்தில் நாங்கள் எங்கெங்கே முகாம்போட வேண்டுமென்று உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால் நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்.
-