எண்ணாகமம் 10:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 அவர்கள் முகாமிலிருந்து புறப்பட்டுப் போனபோது, பகலில் யெகோவாவின் மேகம்+ அவர்களுக்கு முன்னால் போனது.