எண்ணாகமம் 11:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஜனங்கள் போய் அதை எடுத்துக்கொண்டு வந்து, திரிகைக் கல்லில் அரைத்தார்கள் அல்லது உரலில் இடித்தார்கள். பின்பு, பானைகளில் வேக வைத்தார்கள் அல்லது வட்ட ரொட்டிகளாகச் சுட்டார்கள்.+ அதன் ருசி, எண்ணெய் கலந்து சுடப்பட்ட இனிப்பான அப்பத்தின் ருசி போல இருந்தது.
8 ஜனங்கள் போய் அதை எடுத்துக்கொண்டு வந்து, திரிகைக் கல்லில் அரைத்தார்கள் அல்லது உரலில் இடித்தார்கள். பின்பு, பானைகளில் வேக வைத்தார்கள் அல்லது வட்ட ரொட்டிகளாகச் சுட்டார்கள்.+ அதன் ருசி, எண்ணெய் கலந்து சுடப்பட்ட இனிப்பான அப்பத்தின் ருசி போல இருந்தது.