எண்ணாகமம் 11:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ஜனங்கள் ஒவ்வொருவரும், குடும்பம் குடும்பமாக, அவரவருடைய கூடாரத்தின் வாசலில் அழுது புலம்புவதை மோசே கேட்டார். அதனால், அவர்கள்மேல் யெகோவா மிகவும் கோபப்பட்டார்,+ மோசேயும் எரிச்சல் அடைந்தார்.
10 ஜனங்கள் ஒவ்வொருவரும், குடும்பம் குடும்பமாக, அவரவருடைய கூடாரத்தின் வாசலில் அழுது புலம்புவதை மோசே கேட்டார். அதனால், அவர்கள்மேல் யெகோவா மிகவும் கோபப்பட்டார்,+ மோசேயும் எரிச்சல் அடைந்தார்.