எண்ணாகமம் 11:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 பின்பு மோசே யெகோவாவிடம், “உங்கள் ஊழியனாகிய என்னை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? உங்களுக்கு என்மேல் கருணையே இல்லையா? இந்த எல்லா ஜனங்களையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை என்மேல் சுமத்திவிட்டீர்களே.+
11 பின்பு மோசே யெகோவாவிடம், “உங்கள் ஊழியனாகிய என்னை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? உங்களுக்கு என்மேல் கருணையே இல்லையா? இந்த எல்லா ஜனங்களையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை என்மேல் சுமத்திவிட்டீர்களே.+