எண்ணாகமம் 11:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 இப்படியே என்னைக் கஷ்டப்படுத்துவதாக இருந்தால், தயவுசெய்து இப்போதே என்னைக் கொன்றுவிடுங்கள்.+ என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், இனியும் என்னை வேதனைப்படுத்தாதீர்கள்” என்றார்.
15 இப்படியே என்னைக் கஷ்டப்படுத்துவதாக இருந்தால், தயவுசெய்து இப்போதே என்னைக் கொன்றுவிடுங்கள்.+ என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், இனியும் என்னை வேதனைப்படுத்தாதீர்கள்” என்றார்.