எண்ணாகமம் 11:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அதற்கு யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலில் உனக்குத் தெரிந்த பெரியோர்களிலும்* அதிகாரிகளிலும்+ 70 பேரை சந்திப்புக் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு வா. அங்கே அவர்களை உன்னோடு நிறுத்து.
16 அதற்கு யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலில் உனக்குத் தெரிந்த பெரியோர்களிலும்* அதிகாரிகளிலும்+ 70 பேரை சந்திப்புக் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு வா. அங்கே அவர்களை உன்னோடு நிறுத்து.