எண்ணாகமம் 11:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 பின்பு மோசே கடவுளிடம், “என்னோடு இருக்கிற வீரர்கள் மட்டுமே 6,00,000 பேர்.+ அப்படியிருக்கும்போது, ‘ஒரு மாதம் முழுவதும் சாப்பிடுவதற்குத் தேவையான இறைச்சியை நான் அவர்களுக்குத் தருவேன்’ என்று சொல்கிறீர்களே.
21 பின்பு மோசே கடவுளிடம், “என்னோடு இருக்கிற வீரர்கள் மட்டுமே 6,00,000 பேர்.+ அப்படியிருக்கும்போது, ‘ஒரு மாதம் முழுவதும் சாப்பிடுவதற்குத் தேவையான இறைச்சியை நான் அவர்களுக்குத் தருவேன்’ என்று சொல்கிறீர்களே.