-
எண்ணாகமம் 11:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 பெரியோர்களில் இரண்டு பேர் முகாமிலேயே இருந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் பெயர் எல்தாத், மற்றொருவர் பெயர் மேதாத். அவர்களுடைய பெயர்கள் பட்டியலில் எழுதப்பட்டிருந்தும் அவர்கள் வழிபாட்டுக் கூடாரத்துக்குப் போகவில்லை. அவர்கள்மேலும் கடவுளுடைய சக்தி இறங்கியதால் முகாமிலேயே தீர்க்கதரிசிகளைப் போல நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
-