-
எண்ணாகமம் 11:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 ஆனால் மோசே, “இப்போது என்னுடைய மதிப்புக் குறைந்துவிடும் என்று பயப்படுகிறாயா? யெகோவாவின் ஜனங்கள் எல்லாருமே யெகோவாவின் சக்தியைப் பெற்று தீர்க்கதரிசிகளாய் ஆக வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன்” என்றார்.
-