எண்ணாகமம் 11:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 பின்பு, யெகோவா பெருங்காற்றை வீச வைத்தார். அந்தக் காற்று கடலிலிருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது.+ அவை ஒருநாள் பயணத் தூரத்தின் அளவுக்கு முகாமின் எல்லா பக்கங்களிலும் வந்து, தரைக்கு மேலே சுமார் இரண்டு முழ* உயரத்துக்குக் குவிந்தன. எண்ணாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 11:31 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்,8/2020, பக். 3-4
31 பின்பு, யெகோவா பெருங்காற்றை வீச வைத்தார். அந்தக் காற்று கடலிலிருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது.+ அவை ஒருநாள் பயணத் தூரத்தின் அளவுக்கு முகாமின் எல்லா பக்கங்களிலும் வந்து, தரைக்கு மேலே சுமார் இரண்டு முழ* உயரத்துக்குக் குவிந்தன.