எண்ணாகமம் 11:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 உணவுக்காக ஆலாய்ப் பறந்தவர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள்.+ அதனால், அந்த இடத்துக்கு கிப்ரோத்-அத்தாவா*+ என்று பெயர் வைக்கப்பட்டது.
34 உணவுக்காக ஆலாய்ப் பறந்தவர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள்.+ அதனால், அந்த இடத்துக்கு கிப்ரோத்-அத்தாவா*+ என்று பெயர் வைக்கப்பட்டது.