எண்ணாகமம் 12:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 கூடாரத்தைவிட்டு மேகம் விலகிப்போனது. உடனே மிரியாமைத் தொழுநோய் தாக்கியது, அவளுடைய உடல் வெண்மையான பனி போல மாறியது.+ அவளுக்குத் தொழுநோய் பிடித்திருந்ததை+ ஆரோன் பார்த்தார். எண்ணாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:10 காவற்கோபுரம்,8/1/2004, பக். 26
10 கூடாரத்தைவிட்டு மேகம் விலகிப்போனது. உடனே மிரியாமைத் தொழுநோய் தாக்கியது, அவளுடைய உடல் வெண்மையான பனி போல மாறியது.+ அவளுக்குத் தொழுநோய் பிடித்திருந்ததை+ ஆரோன் பார்த்தார்.