எண்ணாகமம் 13:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அது செழிப்பான நிலமா, தரிசு நிலமா,+ அங்கே மரங்கள் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பாருங்கள். நீங்கள் பயப்படாமல்,+ அங்கு விளைகிறவற்றில் கொஞ்சத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார். முதல் திராட்சைகள் பழுக்கும் காலமாக அது இருந்தது.+
20 அது செழிப்பான நிலமா, தரிசு நிலமா,+ அங்கே மரங்கள் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பாருங்கள். நீங்கள் பயப்படாமல்,+ அங்கு விளைகிறவற்றில் கொஞ்சத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார். முதல் திராட்சைகள் பழுக்கும் காலமாக அது இருந்தது.+