எண்ணாகமம் 13:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அவர்கள் நெகேபுக்குப் போய் எப்ரோன் நகரத்துக்கு+ வந்துசேர்ந்தார்கள். அங்கே ஏனாக்கியர்களான+ அகீமானும் சேசாயும் தல்மாயும்+ வாழ்ந்துவந்தார்கள். அந்த எப்ரோன் நகரம், எகிப்திலுள்ள சோவான் நகரம் கட்டப்படுவதற்கு ஏழு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
22 அவர்கள் நெகேபுக்குப் போய் எப்ரோன் நகரத்துக்கு+ வந்துசேர்ந்தார்கள். அங்கே ஏனாக்கியர்களான+ அகீமானும் சேசாயும் தல்மாயும்+ வாழ்ந்துவந்தார்கள். அந்த எப்ரோன் நகரம், எகிப்திலுள்ள சோவான் நகரம் கட்டப்படுவதற்கு ஏழு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.