எண்ணாகமம் 14:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 ஆனால் மோசே யெகோவாவிடம், “இவர்களை உங்களுடைய வல்லமையால் எகிப்தியர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு வந்தீர்களே. இப்போது இவர்களை நீங்கள் அழித்துவிட்டால் அந்த எகிப்தியர்கள் அதைக் கேள்விப்பட மாட்டார்களா?+
13 ஆனால் மோசே யெகோவாவிடம், “இவர்களை உங்களுடைய வல்லமையால் எகிப்தியர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு வந்தீர்களே. இப்போது இவர்களை நீங்கள் அழித்துவிட்டால் அந்த எகிப்தியர்கள் அதைக் கேள்விப்பட மாட்டார்களா?+