எண்ணாகமம் 14:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+
30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+