3 ஒரு மாட்டையோ ஆட்டையோ யெகோவாவுக்குப் பிடித்த வாசனை பலியாக+ அவருடைய பலிபீடத்தில் செலுத்த நீங்கள் விரும்பலாம். அதைத் தகன பலியாகவோ,+ விசேஷமாக நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ, நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாகவோ,+ பண்டிகைகளுக்கான பலியாகவோ+ யெகோவாவுக்குச் செலுத்தினால்,