-
எண்ணாகமம் 15:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 இஸ்ரவேல் குடிமக்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் தகன பலி செலுத்த வேண்டும். அதன் வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.
-