14 உங்களோடு தங்கியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்தவனோ தலைமுறை தலைமுறையாக உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்தவனோ தகன பலியைச் செலுத்த விரும்பினால், நீங்கள் செலுத்துவது போலவே அவனும் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.