எண்ணாகமம் 15:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அந்தத் தேசத்தில் விளைவதை நீங்கள் சாப்பிடும்போது,+ யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும்.