எண்ணாகமம் 15:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 முதல் விளைச்சலின்+ முதல் மாவில்* வட்ட ரொட்டிகள் சுட்டு காணிக்கையாகச் செலுத்த வேண்டும். களத்துமேட்டிலிருந்து கொண்டுவந்து செலுத்தும் காணிக்கையைப் போலவே இதையும் செலுத்த வேண்டும்.
20 முதல் விளைச்சலின்+ முதல் மாவில்* வட்ட ரொட்டிகள் சுட்டு காணிக்கையாகச் செலுத்த வேண்டும். களத்துமேட்டிலிருந்து கொண்டுவந்து செலுத்தும் காணிக்கையைப் போலவே இதையும் செலுத்த வேண்டும்.