24 ஜனங்கள் எல்லாரும் ஒரு இளம் காளையைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அதற்கான உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.+ பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் செலுத்த வேண்டும்.+