25 இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார், அப்போது அவர்களுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ ஏனென்றால், அவர்கள் தெரியாத்தனமாகத் தவறு செய்துவிட்டார்கள். அதற்காக யெகோவாவுக்குத் தகன பலியையும் பாவப் பரிகார பலியையும் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்தார்கள்.