எண்ணாகமம் 15:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 தெரியாத்தனமாகத் தவறு செய்யும் இந்த விஷயத்தில், இஸ்ரவேல் குடிமக்களாகிய உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம் இருக்க வேண்டும்.+
29 தெரியாத்தனமாகத் தவறு செய்யும் இந்த விஷயத்தில், இஸ்ரவேல் குடிமக்களாகிய உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம் இருக்க வேண்டும்.+