எண்ணாகமம் 15:39 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 ‘ஏனென்றால், நீங்கள் அந்தத் தொங்கல்களைப் பார்க்கும்போது, யெகோவாவின் கட்டளைகள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ உங்களுடைய மனதும்* கண்ணும் போகிற போக்கில் போய் நீங்கள் எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ எண்ணாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 15:39 காவற்கோபுரம்,7/15/2011, பக். 12-137/15/2003, பக். 13
39 ‘ஏனென்றால், நீங்கள் அந்தத் தொங்கல்களைப் பார்க்கும்போது, யெகோவாவின் கட்டளைகள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ உங்களுடைய மனதும்* கண்ணும் போகிற போக்கில் போய் நீங்கள் எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+