எண்ணாகமம் 16:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அதில் தணல் போட்டு, நாளைக்கு யெகோவாவின் முன்னால் தூபம் காட்டுங்கள். யெகோவா யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் பரிசுத்தமானவர். லேவியின் வம்சத்தாரே,+ நீங்கள் அத்துமீறிப் போய்விட்டீர்கள்!” என்றார்.
7 அதில் தணல் போட்டு, நாளைக்கு யெகோவாவின் முன்னால் தூபம் காட்டுங்கள். யெகோவா யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் பரிசுத்தமானவர். லேவியின் வம்சத்தாரே,+ நீங்கள் அத்துமீறிப் போய்விட்டீர்கள்!” என்றார்.