எண்ணாகமம் 16:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 நீயும் உன்னோடு திரண்டு வந்திருக்கிற உன் கூட்டாளிகளும் யெகோவாவுக்கு விரோதமாக நடந்துகொள்கிறீர்கள். ஆரோன் என்ன செய்தாரென்று அவருக்கு எதிராக முணுமுணுக்கிறீர்கள்?”+ என்றார்.
11 நீயும் உன்னோடு திரண்டு வந்திருக்கிற உன் கூட்டாளிகளும் யெகோவாவுக்கு விரோதமாக நடந்துகொள்கிறீர்கள். ஆரோன் என்ன செய்தாரென்று அவருக்கு எதிராக முணுமுணுக்கிறீர்கள்?”+ என்றார்.