எண்ணாகமம் 16:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ நீங்கள் எங்களைக் கொண்டுபோகவும் இல்லை, வயலையும் திராட்சைத் தோட்டத்தையும் எங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கவும் இல்லை. இந்த ஆட்களுடைய* கண்ணைப் பிடுங்கப் பார்க்கிறீர்களா?* நாங்கள் வர மாட்டோம்!” என்றார்கள்.
14 பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ நீங்கள் எங்களைக் கொண்டுபோகவும் இல்லை, வயலையும் திராட்சைத் தோட்டத்தையும் எங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கவும் இல்லை. இந்த ஆட்களுடைய* கண்ணைப் பிடுங்கப் பார்க்கிறீர்களா?* நாங்கள் வர மாட்டோம்!” என்றார்கள்.