எண்ணாகமம் 16:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அப்போது, மோசேக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. உடனே அவர் யெகோவாவிடம், “இவர்களுடைய உணவுக் காணிக்கையை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இவர்களிடமிருந்து நான் ஒரு கழுதையைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை, யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை”+ என்றார்.
15 அப்போது, மோசேக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. உடனே அவர் யெகோவாவிடம், “இவர்களுடைய உணவுக் காணிக்கையை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இவர்களிடமிருந்து நான் ஒரு கழுதையைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை, யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை”+ என்றார்.