-
எண்ணாகமம் 16:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 நீங்கள் ஒவ்வொருவரும் தூபக்கரண்டியை எடுத்து அதில் தூபம்போட்டு யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவர வேண்டும். ஆளுக்கு ஒன்றாக மொத்தம் 250 தூபக்கரண்டிகளைக் கொண்டுவர வேண்டும். நீயும் ஆரோனும்கூட தூபக்கரண்டியைக் கொண்டுவர வேண்டும்” என்றார்.
-