-
எண்ணாகமம் 16:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 அதனால், ஒவ்வொருவரும் தங்கள் தூபக்கரண்டியை எடுத்துக்கொண்டார்கள். அதில் தணலும் தூபப்பொருளும் போட்டு, மோசேயோடும் ஆரோனோடும் சேர்ந்து சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் நின்றார்கள்.
-